காதல்

ஓர் நிலவைக் காண

ஓராயிரம் நட்சத்திரங்கள்

இரவில் ஒன்று கூடின !

அத்தனையும் மறைந்து விடுகிறது

காலையில்!!

உன்னை காண கதிரவன் வரும் போது !!!

எழுதியவர் : senthilprabhu (7-Sep-17, 9:19 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : kaadhal
பார்வை : 114

மேலே