மனைவி

என் பருவ காலத்தில்

பார்த்த பெண்கள் எல்லாம் அழகு

ஆனால் !

அனைத்து பருவத்திலும்

நீதான் அழகு

என் மனைவி ஆனதால் !

எழுதியவர் : senthilprabhu (7-Sep-17, 9:06 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : manaivi
பார்வை : 118

மேலே