காதல்சுகம்
ஆழ்ந்த யோசனை
உனக்கு மட்டும் அல்ல
எனக்கும் தான்
உன்னைப் பற்றி !
என் கூந்தலில் மலர் சூட
என்று வருவாய்
காத்து இருப்பேன் உனக்காக
என்ன சுகம் அதில்
“உன் நினைவுகள் என்னுள் மூழ்க
தாமரை போல மலர்கிறேன்”
ஆழ்ந்த யோசனை
உனக்கு மட்டும் அல்ல
எனக்கும் தான்
உன்னைப் பற்றி !
என் கூந்தலில் மலர் சூட
என்று வருவாய்
காத்து இருப்பேன் உனக்காக
என்ன சுகம் அதில்
“உன் நினைவுகள் என்னுள் மூழ்க
தாமரை போல மலர்கிறேன்”