நிலை

நிலையில்லாததையெல்லாம்
நிலையானதென நினைத்து,
நிலைகொள்ளாமல் ஆடி
நிலைக்காமல் போகிறவன்-
மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Sep-17, 7:18 am)
பார்வை : 66

மேலே