இரு விழிகள்

இரு விழிகள்
எழுதும் புத்தகம்
இரு உதடுகள்
பேசும் புத்தகம்
ஒரு மனம்
ஓவியம்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Sep-17, 5:26 pm)
Tanglish : iru vizhikal
பார்வை : 256

மேலே