தேவதையே நீ தேவை

வயல்வெளி பயிருக்கு
நிற்க நீர் தேவை
வழி நடக்கும் கால்களுக்கு
பாதை தேவை
வீசும் நிலவுக்கு
வானம் தேவை
விரும்பும் விழிகளுக்கு
காதல் தேவை
வசந்தத் தென்றலுக்குத்
தோட்டம் தேவை
வசந்தம் வாழ்வில் வர
தேவதையே நீ தேவை !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Sep-17, 7:30 am)
பார்வை : 96

மேலே