கவிதை பூக்களை

எத்தனையோ வருடங்களுக்கு
முன்பு எனக்குள் நீ விதைத்த
"காதல் "விதைதான்

இன்று வரை நித்தம் சில
"கவிதை "பூக்களை
என்னுள் மலர செய்துகொண்டே
இருக்கிறது !

இன்றுவரை என் கவிதைப்பூக்களை
ஒன்றைக்கூட நீ !
நுகர்ந்து பார்க்கவில்லை !

எழுதியவர் : முபா (9-Sep-17, 7:25 pm)
Tanglish : kavithai pookkalai
பார்வை : 310

புதிய படைப்புகள்

மேலே