உன்னிடம் காதல் வாங்க

அவ்வப்போது நீ காற்று வாங்க
மொட்டை மாடிக்கு வருவதை
பார்த்தால் சற்று பயம் எனக்கு !

உன் வீட்டை சுற்றியுள்ள
அத்தனை மொட்டைமாடிகளிலும்
உன் "அழகை "பார்த்து உன்னிடம்
"காதல் " வாங்க எத்தனையோ பேர்
காத்துக்கொண்டிருக்கிறார்கள் !

எழுதியவர் : முபா (9-Sep-17, 7:34 pm)
பார்வை : 489

மேலே