மின்மினிக் கனவுகள்

மின்மினிக் கனவுகள்

மின்மினிக் கனவுகள்
மின்சாரம் பாய்ச்சிடவே
கண்மணி நானுந்தான்
கண்ணுறங்க மறந்தேனே !
விண்வெளி நோக்கினால்
விந்தைகள் ஆயிரம் .
என்னிமை நிறையவே
இயம்புதல் கூடுமோ !!!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Sep-17, 7:44 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 92

மேலே