மாறிய உறவு

மாறா கூர்வையிலே
மாறிய உறவு
மாறிவிட்டேன்
மாறாத நினைவை
மாற்றி எழுது
மாறாவிடால் மாற்றத்தால்
மாறிவிடு - மனமே
மாற மாற்றினேன்
மாற மறுக்கிறது - என்
மாற்றம்

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (10-Sep-17, 7:28 pm)
Tanglish : maariya uravu
பார்வை : 929

மேலே