காதல் சிலுவை

அவள் இறந்தால்
எனக்கு அழுகை வருமா?
என்று கேட்கிறாள்
பைத்தியக்காரி
அவளுக்குத்தெரியாதா
பிணம் எப்படி அழும்?

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (11-Sep-17, 12:56 am)
Tanglish : kaadhal siluvai
பார்வை : 107

புதிய படைப்புகள்

மேலே