முகிலோடு விளையாடு -- எண்சீர் விருத்தம்

முகிலோடு விளையாடு -- எண்சீர் விருத்தம்


முகிலோடு விளையாட ஆசை கொண்டு
------- முழுமதியை அழைக்கின்றேன் உறவாய்க் கண்டு
அகிலத்தில் மக்களினம் அகத்தில் சுத்தம்
------- அழகுறவே செய்திடுங்கள் முகிலும் நித்தம்
பகிர்ந்திடவே பசுமைகளைக் கீதம் தன்னில்
-------- பலர்காண மைதானம் உண்டாம் நம்மில் .
முகிலோடு வான்வெளியில் நாமும் சென்று
-------- முகவரியைத் தந்திடுவோம் தினமும் நன்றே !!!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Sep-17, 9:07 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 72

மேலே