யாவும் அழகே

புயலாய் மாறாத காற்றழகு
பூவை எரிக்காத நெருப்பழகு
கரையைத் தாண்டாத கடலழகு
கட்டுக்குள் இருந்தால் யாவுமழகே !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (12-Sep-17, 4:44 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 515

மேலே