அவள்

நீ இருப்பதால் என்னவோ என் இருதயம் கூட தன்னை மாய்த்துக்கொள்ள மறுக்கிறது..

உன் கருங்கூந்தல் மேகம் கொண்டு வேயப்பட்டதல்லவா என் இருதயம்..

உன் வாட்கண் பார்வை தவிர்ந்து எவராரும் அதனை கிழிக்க இயலாது..

எழுதியவர் : தூயவன் (12-Sep-17, 2:56 pm)
சேர்த்தது : தூயவன்
Tanglish : aval
பார்வை : 116

மேலே