அவள்

உன் கால்த்தடம் பட்ட இடத்தில் என் கால்களை இழந்தேன் முடவனாகினேன்.. உன் கூர் வாட்க்கண்ணின் கூர்மையில் கண்களை இழந்தேன் குருடாகினேன்..மீதம் இருப்பதும் இதயமொன்றே..

எழுதியவர் : தூயவன் (12-Sep-17, 2:49 pm)
சேர்த்தது : தூயவன்
Tanglish : aval
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

மேலே