முகமூடி எதற்கு என் தேவதையே

தெரியா முகம்
தெரிய ஆவல்

தெரியாமல் மூடிக்கொள்ள
வெட்கம் வேண்டுமா

தெரிந்தால் துயில் அலும்பாதாே
என் கண்கள்

தெரியாமல் பித்தனாகி போகிறேன்
உன்இன்பம் முகம் காண

தேவதையே ஒருமுறை விளக்கு
தெரிந்தால் தேற்றின்றி
அள்ளிக்கொள்ள ஆவல்

தெரிந்தால் குதிப்பது மனம் மட்டுமல்லா - என்
அரை மூளையும் தான்

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (12-Sep-17, 5:21 pm)
பார்வை : 369

மேலே