நான் மறைய நீ தெரிகிறாய்

மனதை உரிக்க உரிக்க
'நான் ' மறையும் என்பது
உண்மைதான்

நான் மறைந்துவிட்டது
ஆனால்
அந்த இடத்தில்
'நீ 'வந்து அமர்ந்துகொண்டாய் !

--மதிபாலன்


Close (X)

0 (0)
  

மேலே