தேன் துளி சுவை அறிய

பூந்தோட்டத்தின் நடுவே நின்று
பட்டாம்பூச்சியை பரிதவிக்க விடாதே !
நானும் அப்படித்தான்
உன் அருகே நின்றுகொண்டு
தேன் துளி சுவை அறிய பரிதவித்து
போகிறேன் !
தினம் ! தினம் !
பூந்தோட்டத்தின் நடுவே நின்று
பட்டாம்பூச்சியை பரிதவிக்க விடாதே !
நானும் அப்படித்தான்
உன் அருகே நின்றுகொண்டு
தேன் துளி சுவை அறிய பரிதவித்து
போகிறேன் !
தினம் ! தினம் !