ஈரிதயம் உள்ளுக்குள் தோன்றி

என்னோடு நடந்து வருகையில்
இடைவெளி விட்டு நடந்து வந்தால்
"இதயம் " உடைந்து விடும்போல் கவலை
எனக்கு !

என் கைகளைப்பற்றி தோள்சாய்ந்து
நடந்து வந்தால் மட்டும்
ஈரிதயம் உள்ளுக்குள் தோன்றி
துடித்துக்கொண்டிருப்பதாய்
"பேரின்பம்" எனக்கு

எழுதியவர் : முபா (13-Sep-17, 5:09 pm)
பார்வை : 125

மேலே