வெட்கத்தில் உறைந்து போனாய்

உன் பின் கழுத்தில்
ஒற்றை முத்தம் பதித்து !
நான் உன் முகம் பார்த்ததும்
சற்றே வெட்கத்தில் நனைந்து
போனாய் !

கழுத்தில் நான் பார்த்த
அந்த ஒற்றை "மச்சத்தின் "
அழகைப்பற்றி கூறியதும்தான்
முற்றிலுமாய் வெட்கத்தில்
உறைந்து போனாய் !

எழுதியவர் : முபா (13-Sep-17, 5:18 pm)
பார்வை : 1148

மேலே