அது என்ன பழக்கம்

அது என்ன பழக்கம் !

சாக்லேட் வாங்கி வந்தால்
ஊட்டிவிட சொல்கிறாய் !

சேலை வாங்கி வந்தால்
என்ன செய்வியாம் !

எழுதியவர் : முபா (13-Sep-17, 5:22 pm)
பார்வை : 196

மேலே