ஊழல்

தூணிலும் இருப்பது,
துரும்பிலும் இருப்பது...

கடவுள் மட்டுமல்ல...
ஊழலும் கூட...!

எழுதியவர் : (14-Sep-17, 12:08 pm)
சேர்த்தது : பவித்ரா ஸ்ரீ
Tanglish : oozhal
பார்வை : 395

மேலே