அன்பும் கவனிப்பும்

அழும் முன் பால்
கொடுத்தாள் குழந்தைக்கு
மார்பிழந்த தாய்.

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (15-Sep-17, 12:06 am)
பார்வை : 302

மேலே