வாழ்க்கை
முள்ளில்தான்
வாழ்க்கை என்றாலும்
சிரித்துக் கொண்டிருக்கிறது ரோஜா ...
-யாரோ சொன்னது.
ரோஜா சிரிப்பதன் காரணமே,
அந்த முள்
காவலாக இருப்பதால்தான்.
முள்ளில்தான்
வாழ்க்கை என்றாலும்
சிரித்துக் கொண்டிருக்கிறது ரோஜா ...
-யாரோ சொன்னது.
ரோஜா சிரிப்பதன் காரணமே,
அந்த முள்
காவலாக இருப்பதால்தான்.