இதயத்துக்கு தாழ்ப்பாள் இல்லை

என் இதயக் கதவுக்கு
தாழ்ப்பாள் இல்லை
நீ
எப்போது வேண்டுமானாலும்
உள்ளே வரலாம் !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (14-Sep-17, 6:19 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 180

மேலே