பார் பார்

கண்ணும் கண்ணும் நோக்கின,
கிடைத்தது-
கண்ணோய், காலி பர்ஸ்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Sep-17, 7:06 pm)
பார்வை : 79

மேலே