அடங்காமை

அலைமோதி அடங்கும் முன்
இழந்துவிட்டது மனம்
தன் உடலை.

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (15-Sep-17, 12:17 am)
Tanglish : adangaamai
பார்வை : 134

மேலே