பூத்தும் யாத்தும்

பார்ப்போர் இல்லா
பூக்களும்
படிப்போர் இல்லா
கவிதைதையும்
பூத்தும் யாத்தும்
பயனிலை !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Sep-17, 8:44 am)
பார்வை : 94

மேலே