பகுத்தறிவு

(ஆசிரியப்பா)

பார்ப்பன னைக்கொல் பகுத்தலா பகுத்தறிவா?
படிக்காப் பலஉள றலறிவா?பகுத்தறிவா?
படைத்த கடவுளர் படங்கிழித் தலறிவா?
கடவுளைக் கற்பித் தவனா மூடன்
நாத்திகன் உம்மை நமஸ்கரிப் பவனே
நாத்திகன் நாறிப் போன மூடன்
ஐங்கரன் சிலையுடைத் தல்பகுத் தறிவா?
ஐயப் பனின்அலங் கோலம் ஐய்யத்தால்
படிக்காப் பணக்கா னுக்குநீக் காமடி
படித்தறிந் தார்போல் பேசல் அடுக்குமா
படித்தது திண்ணைப் படிப்பே
தமிழே உனக்குத் தடுமாற் றந்தானே?

--- ராஜ பழம் நீ (11-Sep-2017)

எழுதியவர் : palanirajan (15-Sep-17, 11:31 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 459

மேலே