தொலைந்த காதல்

உன் இதழின் ஓரத்தில் என்ன காயம் பெண்ணே

வண்டுகள் வந்து முத்தமிட்டனவா

தேனீ க்கள் வந்து கடித்திட்டனவா

அவைகளையும் நான் சிறை வைப்பேன்

நீ சொன்னால்

என்னுயிரையும் நான் தருவேன்

என் காதலை நீ மறுத்தால்

என் மார்பை பிளந்து என் இருதயத்தை உன் கையில் கொடுத்தவாறு மரணித்தே போவேன் பெண்னே

எழுதியவர் : க.விக்னேஷ் (16-Sep-17, 12:55 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : tholaintha kaadhal
பார்வை : 948

மேலே