பூலோகம் சொர்க்கமாய்

சொர்க்கத்தை...
ஆகாயத்தில் தேடியும்
காணாத கண்களுக்கு
இப்போது பூமி தெரிகிறது
சொர்க்கமாய்...
மின்விளக்குகள்
நட்சத்திரங்களாய்த்
தோன்றும் வான்வெளி
பயணத்தில்...
😀👍

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-Sep-17, 4:11 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : poologam sorgamaai
பார்வை : 111

மேலே