மாற்றத்தை தாங்காத இதயங்கள்

மாறி செல்லும்
காலங்கள்,
மறைந்து செல்லும்
புன்னகைகள்,
மாறுபட்ட மனிதர்கள்,
மன்னிக்காத உள்ளங்கள்,
மிரட்டும் சுயநலங்கள்,
மீண்டும் ஏமாற்றங்கள்,
அனைத்தும் இருக்க காரணம்,
மாற்றத்தை தாங்காத
இதயங்கள்..!


-- மு.தில்ஷாத் பானு

எழுதியவர் : மு.தில்ஷாத் பானு (16-Sep-17, 9:54 pm)
சேர்த்தது : M Dilshath Banu
பார்வை : 113

மேலே