தனிமை

உந்தன் பிரிவு அழகாக
எழுதிய கவிதையே
எந்தன் தனிமை..!


--
மு.தில்ஷாத் பானு

எழுதியவர் : மு.தில்ஷாத் பானு (16-Sep-17, 9:51 pm)
சேர்த்தது : M Dilshath Banu
Tanglish : thanimai
பார்வை : 1708

மேலே