அடையாளம்
உயிர் தரிக்க, உடல் வளர்க்க
குலம் விளங்க
இத்தனை கேவலங்களைச்
சுமக்க வேண்டுமா?
உங்கள் சுமையில்
உங்கள் அடையாளம் தெரிந்தது.
வெற்றி என்று எதை
விளங்கிக் கொண்டீர்கள்,
விளங்காதவர்களே!
உங்கள் பயணம்
தோல்வியில் முடிந்தது.
உயிர் தரிக்க, உடல் வளர்க்க
குலம் விளங்க
இத்தனை கேவலங்களைச்
சுமக்க வேண்டுமா?
உங்கள் சுமையில்
உங்கள் அடையாளம் தெரிந்தது.
வெற்றி என்று எதை
விளங்கிக் கொண்டீர்கள்,
விளங்காதவர்களே!
உங்கள் பயணம்
தோல்வியில் முடிந்தது.