சுமையாய்

ஐந்தில் வளைந்தது அதிகமாய்,
புத்தகச் சுமையுடன்-
பள்ளிக் கல்வி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Sep-17, 7:40 am)
பார்வை : 113

மேலே