நினைவுகளின் தூறலிலே

நினைவுகளின் தூறலிலே
நனையவிட்டுப் போனவளே !
குடைகொண்டு வருவாயா
குளிரில்நான் நடுங்குகிறேன் !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (17-Sep-17, 7:23 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 158

மேலே