காதல் அடிமை

கோழை நான்,
எதிலும் அரைகுறை
ஓர் முத்தமிட்டு
எனை முழுமையாக்கு
இப்படிக்கு
உன் காதல் அடிமை.

எழுதியவர் : செ. செல்வமணி செந்தில் (17-Sep-17, 7:40 pm)
Tanglish : kaadhal adimai
பார்வை : 411

மேலே