கொடுமை

விடுதலை! தலையில்லா முண்டங்களாய் கற்பழிப்பில்... சுதந்திரம்! தந்திரங்களின் சூழ்ச்சிகளாய் பண வெறியில்... சமத்துவம்! சத்தியங்களின் சாத்தான்களாய் சாதி மத வெறியில்... இந்நாடு! வற்புறுத்தல்களின் வலிமையாய் ஆட்சி வெறியில்...

எழுதியவர் : தாசன் (18-Sep-17, 12:27 pm)
பார்வை : 197

மேலே