நிழலுக்கு வெளிச்சம்


என் சிறு நிழலுக்கு
துணையாய் பரவி கிடக்கிறது
தரை முழுதும் வெளிச்சம்...✍

எழுதியவர் : பாரதி நீரு (18-Sep-17, 7:18 pm)
Tanglish : nilalukku velicham
பார்வை : 101

மேலே