ஆழிசை என்றவள்

❤ ❤ ❤
தூக்கத்தை தூரம் வைத்துவிட்டு
உன் ஞாபகங்கள் முழுவதும்
அழைத்து வந்து விட்டேன்
இந்த இரவுக்கு துணையாக ஆழிசை....

எழுதியவர் : பாரதி நீரு (18-Sep-17, 7:26 pm)
பார்வை : 76

மேலே