வலி பிறழ்வு
தூக்கமில்லாத இரவின் நீட்சியில்,
யுத்ததின் கடைசி குண்டு வெடித்தது.
திடுக்கிட்டு எழுந்தேன் கல்லறையிலிருந்து.
-வலி பிறழ்வு..
தூக்கமில்லாத இரவின் நீட்சியில்,
யுத்ததின் கடைசி குண்டு வெடித்தது.
திடுக்கிட்டு எழுந்தேன் கல்லறையிலிருந்து.
-வலி பிறழ்வு..