வகுப்பறை ஜன்னல்கள்

பள்ளியின்
வகுப்பறை ஜன்னல்கள்
காற்றினில்
திறந்துக்கொண்டது
மாணவச்செல்வங்களை
எதிர்ப்பார்த்து
கோடை விடுமுறையில்
மாணவர்கள் வரும்வரையில்
பள்ளியின்
வகுப்பறை ஜன்னல்கள்
காற்றினில்
திறந்துக்கொண்டது
மாணவச்செல்வங்களை
எதிர்ப்பார்த்து
கோடை விடுமுறையில்
மாணவர்கள் வரும்வரையில்