காதல் நினைவுகள்

கனவுகள் இல்லாத கண்கள் இல்லை
உணர்வுகள் இல்லாத உயிர்கள் இல்லை
உன் நினைவுகள் இல்லாத
நிமிடங்கள் இல்லை
பெண்ணே.....

எழுதியவர் : ஷர்மிளா தேவி G (21-Sep-17, 7:11 pm)
Tanglish : kaadhal ninaivukal
பார்வை : 226

மேலே