காதல்

உனக்காய் நான் மாறும் முன்பு
எனக்காய் நீ மாறினாய்..
எனக்காய் மாரிய பின்பு
உனக்காய் ஏன் மாற சொல்கிறாய்..
உன் புரிதல் இல்லை நம் காதல்..
நம் புரிதலே நம் காதல்..

- காதல் -

எழுதியவர் : ஷர்மிளா தேவி G (21-Sep-17, 7:29 pm)
Tanglish : kaadhal
பார்வை : 125

மேலே