அடிகள்

உளியடித்தால் சிலை,
மணியடித்தால் வைத்து-
சாமி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Sep-17, 7:07 pm)
பார்வை : 76

மேலே