உன் ஞாபங்கள் வலிக்கிறது

பொல்லாதவன்.....
ஆக்கியவளே.............
உன் ஒவ்வொரு அசைவையும்......
திருட மனசை தூண்டியவளே......
உன் கொலுசைகூட........
திருடவைத்துவிட்டாய்.........
இத்தனை தவறுகளையும்......
செய்யவைத்துவிட்டு.......
எதுவுமே செய்யாதவள்........
போல் உன்னால் எப்படி.......
இருக்க முடிகிறது....................?

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Sep-17, 7:20 pm)
பார்வை : 276

மேலே