இதயத்தில் உன் குரல்

இதயத்தில்
உன் குரல் தேடினேன்
அது இல்லை
என்றதும் வாடினேன்
வாழ்வின்
இறுதியை தேடினேன்
இன்று
வானில் உன்னை கூடினேன்!!

எழுதியவர் : ரகுபதி (22-Sep-17, 9:03 am)
Tanglish : ithayathil un kural
பார்வை : 300

மேலே