கண்ணீர் வேண்டாம் காதலியே

சிறுதுளி கண்ணீரும்
சிந்திவிடாதே கண்மணியே
சிவப்பது உன் விழியாகலாம்
சிதறுவதோ என் இதயமடி..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (22-Sep-17, 12:15 am)
பார்வை : 462

மேலே