அதன்கவலை

கொக்கின் கவலை-
குளத்துக்கு நீர் வந்தது,
மீன் வரவில்லையாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Sep-17, 7:22 am)
பார்வை : 79

மேலே