என் தோழியே

என் தோழியே ..

காயங்களை தந்தது
போதுமடி
துடைத்து விடு
என் கண்ணீரை
என் கண்ணீரும்
காத்திருக்கிறதடி
உனக்காக...

என்றும்...padmavathi
.

எழுதியவர் : பாரதி (22-Sep-17, 10:48 am)
Tanglish : en thozhiye
பார்வை : 451

மேலே